கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125 க்கும் மேற்பட்டவர்கள் சேலம், பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more