ரொம்பவே வினோதமாக நடந்த Marriages – பாம்பை கூட விட்டு வைக்காத கல்யாண ஆசை – முழு விவரம் இதோ!

ரொம்பவே வினோதமாக நடந்த Marriages - பாம்பை கூட விட்டு வைக்காத கல்யாண ஆசை - முழு விவரம் இதோ!

ரொம்பவே வினோதமாக நடந்த Marriages: இன்றைய சமுதாயத்தில் 90ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் ஆகாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் 2k கிட்ஸ் அவசர அவசரமாக கல்யாணம் செய்து டைவர்ஸ் கேட்டு கோர்ட் வரிசையில் நிற்கின்றனர். ரொம்பவே வினோதமாக நடந்த Marriages இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஆணும் ஆணும் காதலிப்பதும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பதும் கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு காலம் மாறி போச்சு. இந்நிலையில் இந்த … Read more