மாநாடு பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம்? ட்ரெண்டிங்காகும் வீடியோ!!
மாநாடு பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம்: தெலுங்கில் ஹெலோ என்னும் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவருடைய தந்தை பிரபல இயக்குனர். அதுமட்டுமின்றி இவர் நடிகை லிஸ்ஸியின் மகளும் கூட . மாநாடு பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம் தமிழில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் சிம்புவுடன் இணைந்து 100 கோடி வசூலித்த மாநாடு படத்தில் நடித்திருந்தார். தமிழில் … Read more