ஓடிடி -க்கு வரும் இந்தியன் 2… தாத்தா வராரே கதற விட போறாரே.. எப்போது தெரியுமா?
ஓடிடி -க்கு வரும் இந்தியன் 2 சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் உருவான இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. ஃபர்ஸ்ட் பார்ட்டில் இந்தியன் தாத்தாவை பார்த்து ரசித்தோம். ஆனால் இரண்டாம் பாகத்திலோ அவரை பார்த்து பயந்தோம். tamil cinema news Join WhatsApp Group தாத்தா வராரு கதற விட போறாரு என்று அனிருத் முன்கூட்டியே சொல்லியும் பலரும் கேட்காத ரசிகர்கள் தியேட்டருக்கு … Read more