பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன் – அவருக்கு பதில் களமிறங்கும் பிரபல நடிகர்!!
Bigg Boss 8: பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது தக் லைவ் படத்தில் நடித்து வருகிறார். Join WhatsApp Group இப்படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. … Read more