கிளைமாக்ஸ் ட்விஸ்டில் அரளவிட்ட 3 படங்கள்.., சீட் நுனியில் உட்கார வைத்த உலகநாயகனின் அந்த படம்!!
பொதுவாக புதிய படங்கள் ரிலீசாகும் போது ஸ்டார்ட்டான அரை மணி நேரத்தில் ரசிகர்கள் இது தான் இந்த படத்தோட கிளைமாக்ஸ் என்று கணித்து விட முடியும். மேலும் ஒரு படத்தோட கிளைமாக்ஸ் சொதப்பினால் போது அந்த படம் பிளப்பாகி விடும். ஆனால் கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைத்த படங்கள் எத்தனையோ இருக்கிறது. அந்த வகையில் அப்பாடா, படம் முடிய போகுதுனு அக்கடான்னு சீட்ல உட்கார்ந்து இருக்கும் போது, அதுல எதிர்பார்க்காத டுவிஸ்ட்டா வச்சு, சீட்டு நுனிக்கு கொண்டு வந்துடும். … Read more