கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு ! முழு கதையும் உள்ளே 

கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு

  கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு . தமிழ் திரையுலகில் நகைசுவை நடிகராக அறிமுகம் ஆன வடிவேலு தேவர் மகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குணசித்திர நடிகர் என்ற புகழப்பட்டார். தற்போது மாமன்னன் திரைப்படத்திலும் வடிவேலு சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்து உள்ளார். இப்பொழுது மீண்டும் கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு காமெடியனாக அறிமுகம் :   நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ” … Read more