சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை – ஹீரோ யார் தெரியுமா?
சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை: சீரியல் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது சன் டிவி தான். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் 2.30 to 6 மணி வரை ஒரு திரைப்படம் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் சன் டிவி சீரியல்கள் இருந்து … Read more