மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் – கங்கனா ரனாவத் நிபந்தனை!!
Breaking News: மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்1 இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 74,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். Join WhatsApp Group இந்நிலையில் கங்கனா ரனாவத் தற்போது தொகுதி மக்களுக்கு ஒரு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதாவது அண்மையில் மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் … Read more