சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ் – இரண்டு பார்ட்டாக வெளியாகும் “கங்குவா” திரைப்படம்!!
Kollywood King சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா1. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார். Join WhatsApp Group மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி … Read more