thalapathy 68 cast ! தளபதி 68 ல் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை !
thalapathy 68 cast தளபதி 68ல் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை. நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பல பிரபலங்கள் நடிக்கும் இத்திரைப்படத்தில் அஜித்தின் வரலாறு திரைப்பட கதாநாயகி கனிகா தளபதி 68 திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்ப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். thalapathy 68 cast ! தளபதி 68 ல் இணைந்த … Read more