திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட் 2024 – ஆன்லைனில் எப்படி பெறுவது தெரியுமா?
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் தரிசன டிக்கெட் வழங்குவது வழக்கம். அதே போல 2024 ல் நடக்க இருக்கிறது. கோவிலில் தினமும் பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் இந்த கோவிலில் சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம் உள்ளது. திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட் 2024 – ஆன்லைனில் எப்படி பெறுவது … Read more