சூர்யா தம்பி கார்த்தியை கைது செய்த காவல்துறை.., நண்பர்களுடன் சேர்ந்து செய்த காரியம்.. , வெளியான பகிர் தகவல்!
கார்த்தியை கைது செய்த காவல்துறை தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வரும் கார்த்திக் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் இந்த விஷயத்திற்காக கைதாகி நீதிமன்றம் வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எப்போது அரங்கேறியது தெரியுமா?. நடிகர் கார்த்திக் தனது படிப்புக்காக US சென்றுள்ளார். அங்கு அவருடன் பழகி வந்த நண்பர்கள் வெளியே சென்ற போது, இரு கார்களில் சென்றுள்ளனர். ஒரு காரை கார்த்திக் … Read more