கரூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! உடனே விண்ணப்பியுங்கள் !
கரூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பிரிவு செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் தோகைமலை பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இங்கு காலியாக இருக்கும் காலிப்பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , விண்ணப்பிக்கும் முறை , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து … Read more