சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் க்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அவர் சினிமாவை விட்டு விலகும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சினிமா: தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் … Read more