கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025! New Job Offer | தகுதி: Bachelor’s Degree
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா படிப்பகத்தில் 2025-26 கல்வி அமர்வுக்கான காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக Job offer அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே PGT ( All Subjects), TGT ( All Subjects), PRT உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025! New Job Offer | தகுதி: Bachelor’s Degree அமைப்பின் பெயர்: PM SHRI … Read more