கேரளா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! தமிழ் படித்திருந்தால் போதும்!
தற்போது மனோன்மணியம் சுந்தரனார் சர்வதேச திராவிட கலாச்சார ஆய்வு மையம் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் நிறுவனத்தில் உள்ள “தமிழ் கையெழுத்துப் பிரதிகளைத் திருத்துதல், ஆய்வு செய்தல் மற்றும் வெளியிடுதல்” என்ற திட்டத்திற்கு திட்ட உதவியாளர் பதவிக்கு தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. kerala university recruitment 2025 மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் … Read more