கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் – முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி – அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !
தற்போது கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது ரூ.33,000 த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் இந்த நிலச்சரிவின் காரணமாக … Read more