KH 234 Update ! கமல் பிறந்த நாளில் வெளியாகின்றது KH 234 படத்தின் ப்ரோமோ !
KH 234 Update. கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் 234வது திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் படத்தின் டீசர் ஷுட்டிங் வருகின்ற 22ம் தேதியில் தொடங்க இருக்கின்றது. மேலும் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ப்ரோமோ வெளியாகும் என்று தகவல் வெளியாக இருக்கின்றது என்று தகவல் வெளியாகி உள்ளது. ப்ரோமோ ஷுட்டிங் எங்கு தெரியுமா. KH 234 Update ! கமல் பிறந்த நாளில் வெளியாகின்றது KH 234 படத்தின் ப்ரோமோ ! கமல்ஹாசன் & இந்தியன் 3 : … Read more