KH234 கமலுடன் இணையும் மணிரத்னம் ! இன்று வெளியான புது தகவல்
கமல்ஹாசன் தற்போது 233வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை இந்த ஆண்டும் இவர் தான் தொகுத்து வழங்க இருக்கின்றார். இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் கமலின் 233வது திரைப்படத்தில் நடிக்கின்றார். அதன் பின்னர் KH234 கமலுடன் இணையும் மணிரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் பிப்ரவரியில் தொடங்க உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. KH234 கமலுடன் இணையும் மணிரத்னம் கமல்ஹாசனின் திரைப்பயணம் : இவர் குழந்தை … Read more