கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?
2019 ஆண்டுக்கான கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் காரணம் குறித்து ஷாக்கிங் பதிவை வெளியீட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழிலும் ‛ஈ’, புலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அவருக்கு கர்நாடகாவில் மற்றுமின்றி தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பிற்கு கர்நாடக அரசு சார்பில் … Read more