சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்- குழந்தையின் கால்கள் பிய்ந்த கொடுமை – இறந்து பிறந்த சிசு!!
சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: கன்னியாகுமரியைச் சேர்ந்த வினிஷா(24) என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செல்வமணி (29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்து;வந்துள்ளனர். இதற்கிடையில் அவர்கள் நெருக்கமாக பழகியதால் வினிஷா 7 மாதம் கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more