கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு? .., இந்தியாவை விட்டு வெளியேறும் KING – அதிர்ச்சி தகவல்!
கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இந்தியாவை விட்டு வெளியேற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விராட் கோலி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறி வந்தார். அதனால் அவருடைய ரசிகர்களே ஓய்வு பெற்று விடுங்கள் என்று … Read more