சுற்றுலா பயணிகளே உஷார்.., கொடைக்கானலில் காட்டுத்தீ., எச்சரிக்கை கொடுத்த வனத்துறையினர்!!

சுற்றுலா பயணிகளே உஷார்.., கொடைக்கானலில் காட்டுத்தீ., எச்சரிக்கை கொடுத்த வனத்துறையினர்!!

கொடைக்கானலில் காட்டுத்தீ மலைப்பகுதியில் இருக்கும் காடுகளில் பொதுவாக காட்டு தீ ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக காட்டுத்தீ பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தேனி, குரங்கணி பகுதியில் உள்ள கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், மலை பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது … Read more

என்ன பெரிய குணா குகை மதிகெட்டான் சோலை தெரியுமா உங்களுக்கு ? தெரிந்து 12 பேர் மாயம் தெரியாமல் எத்தனை பேரோ !

மதிகெட்டான் சோலை

மதிகெட்டான் சோலை. தற்போது தியேட்டர் மற்றும் இணையதளங்களில் வசூலை வாரி குவித்து வரும் படம் தான் “மஞ்சும்மல் பாய்ஸ்” இந்த படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த குணா குகையை போலவே கொடைக்கானலில் பலரும் அறிந்திடாத மற்றும் மர்மங்கள் நிறைந்த ஒரு காடை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கிறோம். மதிகெட்டான் சோலை கொடைக்கானலில் இருக்கும் குணா குகை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கமல்ஹாசன் … Read more