பெண் மருத்துவர் கொலை விவகாரம் – 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா – என்ன நடந்தது?
பெண் மருத்துவர் கொலை விவகாரம்: சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கொலை விவகாரம் இதனை தொடர்ந்து இது தொடர்பாக சஞ்சய் ராய் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருந்தாலும் வழக்கின் உண்மை தன்மையை அறிவதற்காக இந்த வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. பக்கம் மாற்றப்பட்டது. Join WhatsApp … Read more