இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவரது கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார். Join WhatsApp Group இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த போட்டோவில் … Read more