சிவகார்த்திகேயனின் 3வது மகனின் பெயர் என்ன தெரியுமா? அட.. பேரு நல்லா இருக்கே!
Kollywood News: சிவகார்த்திகேயனின் 3வது மகனின் பெயர் என்ன தெரியுமா: சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகிறார். குறிப்பாக தளபதி விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில், அவர் இடத்தை சிவா தான் நிரப்ப இருக்கிறார் என்று கோலிவுட்டில் பலரும் கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் 3வது மகனின் பெயர் அதற்கு ஏற்றார் போல் சிவா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியுள்ள, நிலையில் இப்படம் தீபாவளி அன்று … Read more