KPY பாலாவுக்கு விரைவில் டும் டும் டும்., பொண்ணு யார் தெரியுமா?.., அவரே சொன்ன குட் நியூஸ்!!!
KPY பாலா விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY ஷோ மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் பாலா. இதையடுத்து குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக களமிறங்கி ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குட்டி குட்டி குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வெள்ளித்திரையில் உயர்ந்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க பாலா, தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருகிறார். இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். … Read more