ரம்யா கிருஷ்ணனை வம்சி விவாகரத்து செய்கிறாரா? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

ரம்யா கிருஷ்ணனை வம்சி விவாகரத்து செய்கிறாரா? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

ரம்யா கிருஷ்ணனை வம்சி விவாகரத்து செய்கிறாரா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். 1983-ஆம் ஆண்டு வெளியான ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனை வம்சி விவாகரத்து செய்கிறாரா: குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இப்பொழுது கூட நின்னு பேசும். அந்த அளவுக்கு … Read more