வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா? அம்மாடியோ இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா!!

வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா? அடேங்கப்பா இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா!!

வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் நல்லதா: பொதுவாக தேன் கூட்டில் உள்ள தேனை எடுத்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட தேன் கூடு மனிதர்கள் கால் தடம் படாத இடங்களில் தான் முதலில் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது வீட்டில் கூட இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி அப்படி தேன் கூடு வீட்டிலோ அல்லது வீட்டு பக்கத்தில் இருந்தாலோ நமக்கு  எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமாம். அதோடு சேர்த்து கடன் தொல்லைகளும், வறுமையும் நம்மை வந்து சேரும் என்பார்கள். இப்படி … Read more