சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024 ! முழு விபரங்கள் !
தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024. பொன் விஸ்வகர்மா (செங்கூர் வாளு) குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ வீரபையம்மாள் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திருவிழா வருகிற ஆனி மாதம் 23 ம் தேதி(07.07.2024), ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது. திருவிழா குறித்த முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம். திருவிழா கும்பாபிஷேகம் கோவில் விஸ்வகர்மா குலதெய்வம் இடம் சிந்தலக்கரை – தூத்துக்குடி மாவட்டம் நாள் 07 ஜூலை 2024 கும்பாபிஷேகம் … Read more