தேனி கும்பக்கரை அருவியில் (19.10.2024) குளிக்க அனுமதி – வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தேனி கும்பக்கரை அருவியில் (19.10.2024) குளிக்க அனுமதி: கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினசரி ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தேனி கும்பக்கரை அருவியில் (19.10.2024) குளிக்க அனுமதி ஏன் சொல்லப்போனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் … Read more