குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் – இறுதியில் நேர்ந்தது என்ன? அவரே சொன்ன ஷாக் தகவல்!!
குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள்: விஜய் டிவி – யில் குக் வித் கோமாளி 5 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் கொண்டாடி வரும் இந்த ஷோவில் 10 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது வெறும் 6 பேர் தான் விளையாடி வருகின்றனர். சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற கான்செப்டில் உருவான இந்த நிகழ்ச்சி பல மொழிகளிலும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Join WhatsApp Group மேலும் இந்த ஷோவில் … Read more