குவைத் தீ விபத்து விவகாரம் – உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

குவைத் தீ விபத்து விவகாரம் - உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

உலகையே உலுக்கிய குவைத் தீ விபத்து விவகாரம்: தற்போது உலக முழுவதும் பேசி கொண்டிருக்கும் செய்தி என்றால் அது குவைத் தீ விபத்து பற்றி தான். சில நாட்களுக்கு முன்னர் தெற்கு குவைத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக 46 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரில் உயிரிழந்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும், கேரளாவை சேர்ந்த 23 பேரும் அடங்கும். … Read more