அரசு பள்ளி மாணவி சாதனை., நீதிபதியாக தேர்வான கூலித் தொழிலாளி மகள் – குவியும் பாராட்டு!!!
குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் கூலித் தொழிலாளி மகள் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீதிபதியான கூலித் தொழிலாளி மகள் தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதாவது திருவாரூர் மாவட்டம் அருகே இருக்கும் நாலாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கூலித்தொழிலாளி … Read more