காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!
காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா: நம்மில் பலருக்கும் பெரிய கனவாக இருந்து வருவது தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பற்றி தான். அதற்காக 22 வயதுக்கு மேல் இளைஞர்கள் அயராமல் உழைத்து வருகின்றனர். எப்படியாவது ஒரு வீட்டை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார். இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் வீடு கட்டுவதற்கு முன்னர் நமக்கு தேவைப்படுவது காலியான நிலம். ஆனால் சில அந்த காலி … Read more