திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!
நேற்று இரவு நடந்த திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் குறித்து தற்போது முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மண்சரிவு: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பல்வேறு பகுதியில் பல சேதங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால், வ.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்றிரவு (டிச. 01) மண்சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. அப்போது, சுமார் 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று, 11வது தெருவின் குடியிருப்புப் பகுதியில் … Read more