கன்னியாகுமரி சுகாதாரத் துறையில் வேலை 2024: காலியிடங்கள் 6 | சம்பளம் Rs.23,000/-
வேலைவாய்ப்பு 2024: Rs.23,000/- சம்பளத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு. மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பல்வேறு காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட வேலைக்கு காலியிடங்கள் உள்ளது. அதற்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் : கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : ஆடியோலஜிஸ்ட் – 01 ஆடியோ மெட்ரிக் உதவியாளர் – 01 காது … Read more