விடை பெற்றார் விஜயகாந்த்.., 72 குண்டு முழங்க.., அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. கண்ணீர் கடலில் மக்கள்!!
சினிமாவில் கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்கள் பாசத்தோடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவரின் இழப்பை தற்போது வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை நாடி வந்தவர்களின் பசியாற்றிய கர்ணன் என்று புகழோடு சினிமாவில் வலம் வந்தவர். போடா வெளிய.., தளபதி விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்த மர்ம நபர்.., துக்க வீட்டில் என்ன நடந்தது? அந்த “வானத்தை போல” வெள்ளை மனசு கொண்டவர். ரசிகர்களை அதிகமாக நேசித்த “தவசி“ மக்களின் துன்பத்தை துடைக்க … Read more