டெங்கு காய்ச்சலை குறைக்க கியூடெங்கா தடுப்பூசி? ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்!!
ஆன்லைன் தமிழ் செய்திகள் : டெங்கு காய்ச்சலை குறைக்க கியூடெங்கா தடுப்பூசி. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்படுகிறது. Qdenga Vaccine டெங்கு காய்ச்சலை குறைக்க கியூடெங்கா தடுப்பூசி இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில உயிர்கள் பலியாகும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் … Read more