விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை – கையை விரித்த மருத்துவர் – வெளியான ஷாக்கிங் தகவல்!!

விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை - கையை விரித்த மருத்துவர் - வெளியான ஷாக்கிங் தகவல்!!

விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை: விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கொக்கி போட்டு இழுத்த சீரியல் என்றால் அது தமிழும் சரஸ்வதியும். சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த தொடரில் ராகினி கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அஸ்ரிதா. வில்லியாக நடித்த இவர் பல பேர் இவர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இவர் சின்னத்திரையை தாண்டி, என்னை … Read more

புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா?… அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க மக்களே!!

புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா?... அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க மக்களே!!

புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா: இன்றைய உலகத்தில் திருமணமான ஜோடிகள் குழந்தை இல்லாமல் ஒவ்வொருவரும் மருத்துவமனையை தேடி அலைகின்றனர். இந்நிலையில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குழந்தை பெற்று கொள்வதற்கான டிப்ஸை கொடுத்துள்ளார். அதாவது, ”  பொதுவாக பெண்களுக்கு  ஒரே ஒரு நாள் மட்டுமே கருமுட்டை வெளியேறும். அதுவும் அந்த கருமுட்டை 12 மணி நேரம் முதல் 14மணி நேரம் வரை தான் தங்கும். அப்போது கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் … Read more

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பகத் பாசில்? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்.., ரசிகர்கள் அதிர்ச்சி!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பகத் பாசில்? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்.., ரசிகர்கள் அதிர்ச்சி!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பகத் பாசில்: மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் பகத் பாசில். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆவேசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் வடிவேலுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிளாக் பஸ்டர் படமான புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மருத்துவரிடம் ADHD எனப்படும் … Read more

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: எப்போது நடைபெறுகிறது தெரியுமா? வெளியான ஹாட் தகவல்!!

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: எப்போது நடைபெறுகிறது தெரியுமா? வெளியான ஹாட் தகவல்!!

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தல் இதுவரை 5 கட்டங்கள் சிறப்பாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஆறாம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. எனவே அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. மேலும் இந்த 2024  லோக்சபா தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - 2024 ஜூலை முதல் ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: தமிழகத்தின் அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் கூட்டி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி  50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம் – மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம் - மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம்: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை கொண்டாடப்படும் நடிகர் என்றால் அது கவுண்டர்களால் பெரிய பெரிய நடிகர்களை திணற வைத்த கவுண்டமணி தான். தற்போது ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் கடந்த 1996 ஆண்டு  சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் இருக்கும் நளினி என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். மேலும் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டி தர … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? பரபரப்பான கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? பரபரப்பான கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி அரசு இணையதளத்தில் வெளியானது. இதில் 94 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து நடந்து முடிந்த 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்று மாணவர்கள் பலரும் எதிர்பார்த்து … Read more

உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல் – எங்கு பார்த்தாலும் தங்கம் தான் – எங்கே உள்ளது தெரியுமா?

உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல் - எங்கு பார்த்தாலும் தங்கம் தான் - எங்கே உள்ளது தெரியுமா?

உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல்: தற்போதைய காலகட்டத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கு மக்கள் அல்லல் பட்டு வரும் நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹோட்டல் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க, வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் தான் அந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு ஹனோய் கோல்டன் லேக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்த ஹோட்டலின் … Read more