ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது – மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

ஹார்லிக்ஸ் - ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது - மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது: தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்றவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளை கொண்ட ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் அதன் பானங்களின் பெயரை ‘Health Drinks’ இருந்து ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் எனப் பெயரை பதித்து விற்பனை செய்து வருகிறது. சொல்ல போனால் ஃபங்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என்பது புரதம் மற்றும் ஊட்டச்சத்து … Read more

இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளது? பத்து வினாடிக்குள் கண்டுபிடிக்க முடியுமா? அப்ப நீங்க தான் ஜீனியஸ்!!

இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளது? பத்து வினாடிக்குள் கண்டுபிடிக்க முடியுமா? அப்ப நீங்க தான் ஜீனியஸ்!!

இந்த புகைப்படத்தில் பாம்பு எங்கே உள்ளது? – ஆப்டிகல் இல்யூஷன் கொண்ட புகைப்படங்களை பார்வையாளர்கள் இணையத்தில் தேடி, அதில் இருக்கும் புதிர்களை கண்டுபிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் மூலம் நமது மூளை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அப்படி உங்களுடைய மூளையை அலசி ஆராயும் விதமாக ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

வெயில் ஓவரா இருக்கா? அப்ப இங்க போய் சூட்டை தணிங்க மக்களே – குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

வெயில் ஓவரா இருக்கா? அப்ப இங்க போய் சூட்டை தணிங்க மக்களே - குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தற்போது குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி! கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். சொல்ல போனால் தங்களின் சூட்டை தணிக்க பெரும்பாலான மக்கள் நீர் நிலையங்களை தேடி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த … Read more

மீனாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே?.., குழந்தை இருந்தாலும் பரவால்ல?.., சர்ச்சையை கிளப்பிய முக்கிய பிரபலம்!!

மீனாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே?.., குழந்தை இருந்தாலும் பரவால்ல?.., சர்ச்சையை கிளப்பிய முக்கிய பிரபலம்!!

பிரபல நடிகை மீனாவை கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல  யூடியூபர் ஒருவர் கூறி சர்ச்சையை கிளப்பிய சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனா தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் மீனா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதற்கிடையில் கடந்த 2009ம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு … Read more

கள்ளகாதலனை குஷி படுத்த பெண் செய்த காரியம்?.., மூன்று வயது குழந்தையை நாசப்படுத்திய கொடூர தாய்!!

கள்ளகாதலனை குஷி படுத்த பெண் செய்த காரியம்?.., மூன்று வயது குழந்தையை நாசப்படுத்திய கொடூர தாய்!!

கள்ளகாதலனை குஷி படுத்த கொடூர தாய் செய்த காரியம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூர தாய்; தற்போதைய காலகட்டத்தில் கள்ள காதல் என்ற வார்த்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் புதுமனை என்ற தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் தான் உதயகுமார்(42). சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவர் … Read more

எளிமையாக நடந்த மறைந்த விவேக் மகள் திருமணம்.., அப்பா கனவை கல்யாணத்தில் நிறைவேற்றி நெகிழ்ச்சி!!

எளிமையாக நடந்த மறைந்த விவேக் மகள் திருமணம்.., அப்பா கனவை கல்யாணத்தில் நிறைவேற்றி நெகிழ்ச்சி!!

மறைந்த விவேக் மகள் திருமணம் தமிழ் சினிமாவில் கருத்தோடு நகைச்சுவை செய்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் தான் காமெடி நடிகர் விவேக். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது தடுப்பூசி செலுத்திக் கொண்ட அடுத்த நாள், மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் இழப்பை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆனால் … Read more