24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று டிச.13 விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை: தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை விட அதிகமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக காலையில் ஆரம்பிக்கும் இந்த கனமழை இரவு நேரம் வரை விடாமல் பெய்து வருகிறது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 3 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த … Read more