ராமநாதபுரத்தில் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை.., மாணவர்கள் கொண்டாட்டம்!!
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை: ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. அந்த நல்ல நாளில் மக்கள் பொங்கல் வைத்து கடவுளுக்கு படைத்து வேண்டி கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு 14ம் தேதி முதல் 19-ம் தேதி … Read more