மாணவர்களே.., இந்த 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் எட்டு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனாவின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், சில நோய்கள் தீவிரமாக மக்களிடையே பரவி வருகின்றன. அந்த வகையில் தட்டம்மை என்ற நோய் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தின் முக்கிய பகுதியான போபாலில் மிக தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இப்பொழுது வரை 17 … Read more