கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ ! கேரள ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய்  ! 

கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ

  கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ. விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19ம் தேதி வெளியாக இருக்கின்றது. கேரளாவில் லியோ திரைப்படம் மொத்தம் 650 தியேட்டர்களில் வெளியாகி சாதனை செய்ய உள்ளது. கேரளாவில் 650 தியேட்டர்களில் வெளியாகிறது லியோ ! கேரள ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய்  !  கேரளாவில் விஜய் ரசிகர்கள் :   கேரளாவில் இருக்கும் மக்கள் அதிகளவில் ரசிக்கும் தமிழ் நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கின்றார் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டை பார்க்கும் … Read more