ட்ரெய்லர் கூட இன்னும் வரல ! ஆனால் Leo டிக்கெட் புக்கிங்கில் சாதனை  !

Leo ட்ரெய்லர் கூட இன்னும் வரல

  Leo ட்ரெய்லர் கூட இன்னும் வரல. Leo ட்ரெய்லர் இப்படி தான் இருக்கும். லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதியில் வெளியாக இருக்கின்றது. ட்ரெய்லர் இன்னும் வெளியாக வில்லை. ஆனால் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட முன்பதிவு தொடங்கி உள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூல் செய்ய உள்ளது. ட்ரெய்லர் கூட இன்னும் வரல ! ஆனால் Leo டிக்கெட் புக்கிங்கில் சாதனை  ! லியோவை எதிர்பார்க்கும் ரசிகர்கள் :    லோகேஷ் … Read more