Leo Update ! அக்டோபர் 3 லியோ படத்திற்க்கு சென்சார் !

Leo Update

   Leo Update விஜய் நடப்பில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ம் தேதியில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு வருகின்ற அக்டோபர் 3ம் தேதியில் சென்சார் நடைபெற இருக்கின்றது. லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகளை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Leo Update ! அக்டோபர் 3 லியோ படத்திற்க்கு சென்சார் ! LCU & லோகேஷ் :    லோகேஷ் கனககராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாக இருக்கின்றது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு … Read more

லியோ திரைப்படம் OTT வெளியீடு ! திரையில் வெளியான 4 வாரத்திற்குள் !

லியோ திரைப்படம் OTT வெளியீடு

  லியோ திரைப்படம் OTT வெளியீடு விஜய் நடிப்பில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் தமிழ் , ஹிந்தி , கன்னடம் , தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்குள் OTT தளங்களில் வெளியாக உள்ளது. இதனால் வசூலை பெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.  லியோ திரைப்படம் OTT வெளியீடு விஜய் நடிப்பில் லியோ :    இளைய தளபதி என்று ரசிகர்களில் அழைக்கப்படும் விஜயின் 67வது திரைப்படமான … Read more