இனி License எடுக்குறது ஈசி இல்லை.., மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்!
இனி License எடுக்குறது ஈசி இல்லை: நாட்டில் 18 வயது நிரம்பியவர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது அவசியம். அதன்படி 18 வயது பூர்த்தியானதை தொடர்ந்து டிரைவர் பயிற்சி மையத்தில் சேர்ந்து முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு Driving License எடுத்து கொள்ளலாம். இப்படி தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இனிமேல் driving school-க்கு சென்று லைசென்ஸ் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தது. … Read more