இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணி அறிவிப்பு !

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணி அறிவிப்பு !

மத்திய அரசிற்கு சொந்தமான இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள முகவர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேர்காணலில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO … Read more